நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2554

பாடல் 2554

அம்ம வாழி தோழி மகிழ்நன்

ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்

அழுப என்பஅவன் பெண்டிர்

தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. . . . .

← பாடல் 2553பாடல் 2555 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்