நூல்கள்›புறநானூறு›பாடல் 2453

பாடல் 2453

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா,

நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப்

புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்,

வயல் அமர் கழனி வாயில் பொய்கைக்

கயல் ஆர் நாரை உகைத்த வாளை . . . .

புனலாடு மகளிர் வள மனை ஒய்யும்

ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ,

சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை

வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை

மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே? . . . .

நாரை உகைத்த வாளை!

← பாடல் 2452பாடல் 2454 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்