நூல்கள்›புறநானூறு›பாடல் 2411

பாடல் 2411

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் . . . .

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

காளைக்குக் கடனே!

← பாடல் 2410பாடல் 2412 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்