நூல்கள்›புறநானூறு›பாடல் 2227

பாடல் 2227

மன்றப் பலவின் மாச்சினை மந்தி

இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்

பாடின் தெண் கண் கனி செத்து அடிப்பின்,

அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,

கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில், . . . .

ஆடுமகள் குறுகின் அல்லது,

பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

முழவு அடித்த மந்தி!

← பாடல் 2226பாடல் 2228 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்