நூல்கள்›புறநானூறு›பாடல் 2222

பாடல் 2222

நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,

யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;

தொலையா நல்லிசை விளங்கு மலயன்

மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்

பயன்கிழு முள்ளூர் மீமிசைப் . . . .

பட்ட மாரி உறையினும் பலவே.

மயக்கமும் இயற்கையும்!

← பாடல் 2221பாடல் 2223 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்