பாடல் 2209
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும் உளமே, . . . .
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.
யாமும் பாரியும் உளமே!