நூல்கள்›திருக்குறள்›பாடல் 1309

பாடல் 1309

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.

← பாடல் 1308பாடல் 1310 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்