நூல்கள்›திருக்குறள்›பாடல் 1291

பாடல் 1291

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.

← பாடல் 1290பாடல் 1292 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்