நூல்கள்›திருக்குறள்›பாடல் 1254

பாடல் 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும்.

← பாடல் 1253பாடல் 1255 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்