நூல்கள்›திருக்குறள்›பாடல் 1220

பாடல் 1220

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர்.

← பாடல் 1219பாடல் 1221 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்