நூல்கள்›திருக்குறள்›பாடல் 1191

பாடல் 1191

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

← பாடல் 1190பாடல் 1192 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்