நூல்கள்›திருக்குறள்›பாடல் 1137

பாடல் 1137

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

← பாடல் 1136பாடல் 1138 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்