நூல்கள்›திருக்குறள்›பாடல் 1114

பாடல் 1114

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

← பாடல் 1113பாடல் 1115 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்