நூல்கள்›திருக்குறள்›பாடல் 1103

பாடல் 1103

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

← பாடல் 1102பாடல் 1104 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்