நூல்கள்›திருக்குறள்›பாடல் 1097

பாடல் 1097

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

← பாடல் 1096பாடல் 1098 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்