நூல்கள்›திருக்குறள்›பாடல் 1091

பாடல் 1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

← பாடல் 1090பாடல் 1092 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்