நூல்கள்›திருக்குறள்›பாடல் 1049

பாடல் 1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.

← பாடல் 1048பாடல் 1050 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்