நூல்கள்›திருக்குறள்›பாடல் 1013

பாடல் 1013

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு.

← பாடல் 1012பாடல் 1014 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்