நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›படைச்செருக்கு›குறள் 777

குறள் 777

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

← குறள் 776குறள் 778 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்