நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›மன்னரைச் சேர்ந்தொழுதல்›குறள் 696

குறள் 696

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல்.

← குறள் 695குறள் 697 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்