நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›தூது›குறள் 686

குறள் 686

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.

← குறள் 685குறள் 687 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்