நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›வினைசெயல்வகை›குறள் 674

குறள் 674

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.

← குறள் 673குறள் 675 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்