நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›குறிப்பறிதல்›குறள் 456

குறள் 456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

← குறள் 455குறள் 457 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்