நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அரசியல்›வினைசெயல்வகை›குறள் 424

குறள் 424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

← குறள் 423குறள் 425 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்