நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›ஊழியல்›ஊழ்›குறள் 375

குறள் 375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.

← குறள் 374குறள் 376 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்