நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›புலான்மறுத்தல்›குறள் 257

குறள் 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்.

← குறள் 256குறள் 258 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்