நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›துறவறவியல்›அருளுடைமை›குறள் 245

குறள் 245

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி.

← குறள் 244குறள் 246 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்