நூல்கள்›திருக்குறள்›அறத்துப்பால்›பாயிரவியல்›பொறையுடைமை›குறள் 157

குறள் 157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

← குறள் 156குறள் 158 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்