நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1416

குறள் 1416

நக்கீரர்

அறவர், வாழி- தோழி! மறவர்

வேல் என விரிந்த கதுப்பின் தோல

பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்

கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்

கை வல் வினைவன் தையுபு சொரிந்த . . . .

சுரிதக உருவின ஆகிப் பெரிய

கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை

நல் தளிர் நயவர நுடங்கும்

முற்றா வேனில் முன்னி வந்தோரே!

பாலை

← குறள் 1415குறள் 1417 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்