நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1345

குறள் 1345

அறிவுடைநம்பி

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,

நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள

ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!

பூவின் அன்ன நலம் புதிது உண்டு,

நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே . . . .

நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,

மாசு இல் கற்பின் மடவோள் குழவி

பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,

சேணும் எம்மொடு வந்த

நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே! . . . .

நெய்தல்

← குறள் 1344குறள் 1346 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்