நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1343

குறள் 1343

கபிலர்

எழாஅஆகலின், எழில் நலம் தொலைய

அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-

ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த

பகழி அன்ன சேயரி மழைக் கண்,

நல்ல பெருந் தோளோயே! கொல்லன் . . . .

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்

வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி

மயில் அறிபு அறியாமன்னோ;

பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.

குறிஞ்சி

← குறள் 1342குறள் 1344 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்