நூல்கள்›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›நற்றிணை›குறள் 1341

குறள் 1341

உலோச்சனார்

பெய்யாது வைகிய கோதை போல

மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்

வாரார் என்னும் புலவி உட்கொளல்

ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; . . . .

புணரி பொருத பூ மணல் அடைகரை,

ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,

வலவன் வள்பு ஆய்ந்து ஊர,

நிலவு விரிந்தன்றால் கானலானே.

நெய்தல்

← குறள் 1340குறள் 1342 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்