நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›தகையணங்குறுத்தல்›குறள் 1087

குறள் 1087

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.

← குறள் 1086குறள் 1088 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்